யூத்ஃபுல் விகடனுக்கு படைப்புகளை அனுப்ப...
- யூத்ஃபுல் விகடன் தளத்துக்கு படைப்புகளை youthful@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Wordpad அல்லது Notepad மூலம் இணைத்து அனுப்பலாம்.
- புதிய படைப்புகளுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும். அனுப்பப்படும் படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளியாகாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.
- இளைய சமுதாயத்துக்கு பயன் தரக்கூடிய படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு www.vikatan.com முகப்பு பக்கத்தில் இணைக்கப்படும்.
- படைப்பாளிகள் தங்களது படைப்புகளுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பலாம். (ஒருமுறை மட்டும் அனுப்பினால் போதுமானது)
- இளம் படைப்பாளிகள் மட்டுமின்றி, இளைய சமுதயாத்துக்காக எந்த வயதினரும் படைப்புகளையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம்.
- படைப்புகளை அனுப்புவோர் தங்களது பெயர், வயது, கல்வி, முகவரி, செல்பேசி எண்கள் முதலியன அடங்கிய சிறு சுய விவர குறிப்பை இணைக்க வேண்டியது அவசியம். (ஒரு முறை மட்டுமே அனுப்பினால் போதுமானது)
- புகைப்பட தொகுப்புகளை வெளியிட விரும்புவோர் மின்னஞ்சலில் இணைத்தோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பலாம்.
- குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன் ஆக்கங்களை சி.டி அல்லது டி.வி.டி. வடிவில் "யூத்ஃபுல் விகடன், விகடன் டாட் காம், 757, அண்ணா சாலை, சென்னை - 600002" என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
- யூத்ஃபுல் விகடனில் வெளியாகும் படைப்புகளின் உரிமை முழுதும் அந்தந்த படைப்பாளிகளுக்கே உரியது.
- படைப்பு வெளியானவுடன், அதுபற்றி விவரம் மின்னஞ்சல் மூலம் ஓரிரு நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.
நன்றி : யூத்ஃபுல் விகடன்
